சரவணன் - தங்கமயில் ஒன்று சேர்கிறார்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பாருங்க

By Parthiban A Jul 04, 2026 10:42 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் கதையில் பல திருப்பங்கள் உடன் சென்றுகொண்டிருக்கிறது.

அதில் மயிலிடம் இருந்து விவாகரத்து பெறும் முடிவில் சரவணன் உறுதியாக இருப்பது போல தான் காட்டப்பட்டு வருகிறது.

சரவணன் - தங்கமயில் ஒன்று சேர்கிறார்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பாருங்க | Saravanan Thangamayil Pandian Stores 2 Shooting

ஒன்று சேர்கிறார்களா?

ஆனால் தற்போது மயில் மற்றும் சரவணன் இருவரும் ஒன்று சேர்கிறார்களா என கேட்கும் வகையில் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அவர்கள் ஜோடியாக இருக்கும் ஸ்டில்களை பாருங்க. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US