பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2.. 30 கோடி வசூல் வந்தாலே பெரிய விஷயம்

By Karthick Raja Sep 18, 2026 07:04 AM GMT
Report

Sardar 2 disaster in worldwide box office: இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

சர்தார் 2

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சர்தார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் உருவானது.

பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2.. 30 கோடி வசூல் வந்தாலே பெரிய விஷயம் | Sardar 2 Disaster In Worldwide Box Office

நிகழ்ச்சி முடிந்த கையோடு சக்தி எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ...

நிகழ்ச்சி முடிந்த கையோடு சக்தி எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ...

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நிழல்கள் ரவி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2.. 30 கோடி வசூல் வந்தாலே பெரிய விஷயம் | Sardar 2 Disaster In Worldwide Box Office

அஜித்தின் டாக்குமெண்ட்ரி கிளாடியேட்டர் ரிலிஸ் தேதி இதுவா..

அஜித்தின் டாக்குமெண்ட்ரி கிளாடியேட்டர் ரிலிஸ் தேதி இதுவா..

ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், அதனை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன; இதனால் பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2 கடும் சரிவை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2.. 30 கோடி வசூல் வந்தாலே பெரிய விஷயம் | Sardar 2 Disaster In Worldwide Box Office

அஜித் படத்தை முந்திய சூரியின் மண்டாடி வசூல்

அஜித் படத்தை முந்திய சூரியின் மண்டாடி வசூல்

வசூல் விவரம்

இந்த நிலையில், 8 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 24 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இப்படம் ரூ. 30 கோடி வசூல் செய்வதே மிகப்பெரிய விஷயம் என கூறப்படுகிறது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது சர்தார் 2.

பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2.. 30 கோடி வசூல் வந்தாலே பெரிய விஷயம் | Sardar 2 Disaster In Worldwide Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US