இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி

By Tony Sep 11, 2026 08:00 AM GMT
Report

சர்தார் 2

'சர்தார் 2' கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான படம். இப்படம் முதல் பாகத்தை போலவே பெரிய வெற்றி பெறும் என நினைத்தார்கள்.

இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி | Sardar 2 Falls On Second Day Box Office

இரண்டாம் நாள்

படத்தின் விமர்சனமும் டீசண்டாகத்தான் வந்தது. ஆனால், இந்த படம் மிக மோசமான ஓப்பனிங்கையே பெற்றுள்ளது. அதைவிட இரண்டாம் நாளான இன்று மிகப்பெரிய சரிவை 'சர்தார் 2' சந்தித்துள்ளது. நேற்றை விட 20% குறைந்த வசூல் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி | Sardar 2 Falls On Second Day Box Office

விஸ்வநாத் & சன்ஸ் வெளிநாட்டு மொத்த வசூல், முழு விவரம்

விஸ்வநாத் & சன்ஸ் வெளிநாட்டு மொத்த வசூல், முழு விவரம்

அதே நேரத்தில் 'சர்தார் 2'-வுடன் வந்த மண்டாடி, வசூலில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நேற்றை விட இன்று மண்டாடி படம் 50% வசூல் அதிகம் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி | Sardar 2 Falls On Second Day Box Office

இதன்படி பார்த்தால் 'சர்தார் 2' மிகப்பெரிய தோல்வி படமாக தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் மண்டாடி சூரி கெரியர் பெஸ்ட் வசூலை தரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US