மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு

By Tony Sep 10, 2026 06:10 AM GMT
Report

மண்டாடி

சூரி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் மண்டாடி. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் போட் ரேஸை மையமாக கொண்டு வெளிவந்துள்ளது.

மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு | Sardar 2 Mandaadi First Day Box Office Prediction

இந்த படம் முன்பதிவு ரூ. 2 கோடிகளுக்கு மேல் ஆக, முதல் நாள் கண்டிப்பாக ரூ. 7 கோடி வரை வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். கண்டிப்பாக சூரி திரைப்பயணத்தில் இவை மிகப்பெரிய ஓப்பனிங் தான்.

சர்தார் 2

கார்த்தி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக இன்று ஸ்பை திரில்லராக சர்தார் 2 வெளியாகியுள்ளது. ஏற்கனவே சர்தார் படம் ரூ. 100 கோடி வசூல் செய்து ஹிட் அடித்ததால், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது.

மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு | Sardar 2 Mandaadi First Day Box Office Prediction

இந்த திரைப்படத்தை பார்த்துதான் இயக்குநர் ஆக வேண்டும் என நினைத்தேன் - ஜேசன் சஞ்சய்

இந்த திரைப்படத்தை பார்த்துதான் இயக்குநர் ஆக வேண்டும் என நினைத்தேன் - ஜேசன் சஞ்சய்

சர்தார் 2 ஏற்கனவே ரூ. 4 கோடிகள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் இப்படம் ரூ. 10 கோடி வரை முதல் நாள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு | Sardar 2 Mandaadi First Day Box Office Prediction

இந்த இரண்டு படங்களில் தமிழகத்தை பொறுத்தவரை சூரியின் மண்டாடி படத்திற்கே நிறைய நல்ல தியேட்டர்கள் கிடைத்ததாகவும், இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட தமிழகத்தில் மண்டாடி கை கொஞ்சம் ஓங்கி தான் உள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US