பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்..

By Karthick Raja Sep 15, 2026 05:30 AM GMT
Report

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியான சர்தார் 2 திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்

மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்

சர்தார் 2

தண்ணீரால் மக்களுக்கு ஏற்படப்போகும் மிகப்பெரிய பிரச்சனை குறித்து பேசிய திரைப்படம் சர்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மீண்டும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் - நடிகர் கார்த்தி கூட்டணி அமைந்தது.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Sardar 2 Movie 5 Days Box Office

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான சர்தார் 2 திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த சர்தார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சற்று சரிவை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Sardar 2 Movie 5 Days Box Office

மிரர் செல்ஃபி, அசத்தல் லுக்கில் தொகுப்பாளினி டிடி.. போட்டோஷூட் புகைப்படங்கள்

மிரர் செல்ஃபி, அசத்தல் லுக்கில் தொகுப்பாளினி டிடி.. போட்டோஷூட் புகைப்படங்கள்

வசூல்

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 5 நாட்களை கடந்துள்ள சர்தார் 2 திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 17.5 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Sardar 2 Movie 5 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US