சர்தார் 2-ம் பாகத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!! லேட்டஸ்ட் தகவல்
சர்தார்
கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி-க்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் ரஜிஷா , ராஷிக் கன்னா மற்றும் லைலா நடித்தனர். இந்தத் திரைபடத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
லேட்டஸ்ட் தகவல்
சர்தார் திரைபடத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிப்பு கொடுத்திருந்தார்.
இந்நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கபோகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது, இயக்குனர் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார் இந்த படங்களை நிறைவு செய்த பிறகு சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சூட்டிங் துவங்கப்போகிறது என்று அப்டேட் வெளியாகியுள்ளது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
