12 நாள் முடிவில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் எவ்வளவு வசூலித்தது தெரியுமா?

By Yathrika Nov 02, 2022 05:50 AM GMT
Report

கார்த்தியின் சர்தார்

நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்கள் உள்ளன. அந்த லிஸ்டில் இப்போது இணைந்துள்ள திரைப்படம் தான் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து இப்படமும் அவருக்கு நல்ல ஹிட் படமாக அமைந்துள்ளது.

பட வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு வெற்றிவிழா எல்லாம் நடத்தினார்கள். அப்போது பேசும்போது இப்பட 2ம் பாகம் என இயக்குனர் அறிவித்துள்ளார்.

12 நாள் முடிவில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் எவ்வளவு வசூலித்தது தெரியுமா? | Sardar Film Box Office

தற்போது வரையிலான வசூல்

சர்தார் திரைப்படத்தில் கார்த்தி பல லுக்கில் நடித்துள்ளார், அது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. 12 நாள் முடிவில் படம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு வசூலித்துள்ளதாம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US