சர்தார்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் சர்தார். கார்த்தி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கன்னா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ட்விட்டர் விமர்சனம்

இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்தார் திரைப்படத்தின் முதல் ஷோ முடிந்துள்ள நிலையில், படத்தின் விமர்சனத்தை முக்கிய விமர்சகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.
இதோ ட்விட்டர் விமர்சனம்
Yes... #Sardar Diwali...
— Trendswood (@Trendswoodcom) October 21, 2022
#Sardar Blockbuster Material, ???? Sambavam..
— Manibharathi Selvaraj (@smbmanibharathi) October 21, 2022
One of the Best From @Karthi_Offl anna
Complete Package from @psmithran with Social Message
Vera Mariii Vera Maaariiiiii.... ??
Silent Sambavam..#SardarDeepavali
The Sardar entry ?????
— Venkatramanan (@VenkatRamanan_) October 21, 2022
GVP - Karthi - Mithran nailed this jail sequence.
Whistle Parakkudhu, goosebumps loaded !! #Sardar
#Sardar - Great concept.
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 21, 2022
#Sardar First Half ? apart from few flaws and lags !!
— Enowaytion Plus Vijay (@VijayImmanuel6) October 21, 2022
Interval Block Karthi ? - You Guys Will Love IT !!
Great Making & Great Music From @gvprakash !!#EnowaytionPlus #EPlusSquad #HothaHey #SardarDeepavali
பலரும் ட்விட்டரில் தெரிவித்துள்ளபடி சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.