Saregamapa Lil Champs முதல் இறுதி போட்டியாளர் இவர் தான்.. யார் தெரியுமா
Saregamapa Lil Champs
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் (Saregamapa Lil Champs) சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தாண்டி ரசிகர்களிடைய கவனத்தை ஈர்த்துள்ள பாடல் நிகழ்ச்சி என்றால் அது சரிகமப தான்.
இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே சுற்று நடைபெற்ற நிலையில், சரிகமப சீசன் 4ன் முதல் இறுதி போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல் இறுதி போட்டியாளர்
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிறப்பாக பாடிய போட்டியாளர் ஹேமித்ரா தான் முதல் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பாடிய தித்திக்குத்தே பாடல் படுவைரலானது.
அதை தொடர்ந்து சிறப்பாக பாடி நடுவர்களிடைய பாராட்டுகளை பலமுறை கோல்டன் ஷவர் பர்ஃபார்மன்ஸ்-ஐ வாங்கியுள்ளார். மேலும் தற்போது Saregamapa Lil Champs சீசன் 4ன் முதல் இறுதி போட்டியாளராகியுள்ளார்.