சரிகமப சீசன் 4 போட்டியின் அனல் பறக்கும் போட்டி.. 4வது பைனலிஸ்ட் யார்?

Report

சரிகமப சீசன் 4

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களுக்கும் நிறைய வரவேற்பு உள்ளது.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 4. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் பாடல் ரவுண்ட் வைக்க போட்டியாளர்களும் கலக்கி வருகிறார்கள்.

சரிகமப சீசன் 4 போட்டியின் அனல் பறக்கும் போட்டி.. 4வது பைனலிஸ்ட் யார்? | Saregamapa Lil Champs Season 4 Finalist

பைனலிஸ்ட்

20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட ஜுனியர் சரிகமப சீசன் 4 இப்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

கடந்த 3 வாரங்களாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதுவரை ஹேமித்ரா, ஸ்ரீமதி மற்றும் யோகஸ்ரீ என 3 பேர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த வாரம் Old Is Gold சுற்று ஒளிபரப்பாக உள்ளது, இதில் 4வது பைனலிஸ்ட்டாக திவினேஷ் தேர்வாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

சரிகமப சீசன் 4 போட்டியின் அனல் பறக்கும் போட்டி.. 4வது பைனலிஸ்ட் யார்? | Saregamapa Lil Champs Season 4 Finalist

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US