ஜீ தமிழின் சரிகமப சிறியவர்களுக்கான நிகழ்ச்சி எப்போது தெரியுமா?- வெளிவந்த தகவல்
சரிகமப நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் எப்படி சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ, அதே கான்செப்டில் தான் ஜீ தமிழில் சரிகமப என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சரிகமப நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி தொடங்கப்பட்டது, பல சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இறுதிக்கட்டத்தையும் எட்டி இருந்தது.
ஜுன் 18ம் தேதி தான் 3வது சீசன் முடிவுக்கு வந்தது, பாடகி ஸ்ரேயா கோஷல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புருஷோத்தமன் டைட்டில் வின்னர் என்பதையும் அறிவித்தார்.
சிறுவர்களுக்கான சீசன்
தற்போது சரிகமப சிறுவர்களுக்கான சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்கள். இந்த நிலையில் சரிகமப Lil Champs சீசன் வரும் ஜுலை 1ம் தேதி முதல் தொடங்க இருக்கிறதாம்.
9வது சீசனோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே முடிவுக்கு வருகிறதா?- ஷாக்கான ரசிகர்கள், ஆனால்?

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
