இலங்கையை சேர்ந்த Saregamapa போட்டியாளர் சபேஷனுக்கு திருமணம்

By Tony Aug 26, 2026 05:30 AM GMT
Report

Saregamapa தமிழ்

Saregamapa நிகழ்ச்சி தமிழ் மக்களின் மிகப்பெரிய ஃபேவரைட் ஷோ. இதில் வரும் போட்டியாளர்கள் பலரும் மிகப்பெரும் பாடகர்களாக பல கச்சேரிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இலங்கையை சேர்ந்த Saregamapa போட்டியாளர் சபேஷனுக்கு திருமணம் | Saregamapa Sabesan Got Married

சபேஷன் 

அந்த வகையில் இலங்கையை சேர்ந்த சபேஷன் Saregamapa தமிழ் சீனியர் சீசனில் கலந்துகொண்டவர்.

இலங்கையை சேர்ந்த Saregamapa போட்டியாளர் சபேஷனுக்கு திருமணம் | Saregamapa Sabesan Got Married

இவர் பைனல் ரவுண்ட் வரை வந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவருக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இலங்கையை சேர்ந்த Saregamapa போட்டியாளர் சபேஷனுக்கு திருமணம் | Saregamapa Sabesan Got Married

திருமணம் 

சமீபத்தில் சபேஷன் நீண்ட வருடம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார், அந்த புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது, இதோ...

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US