ஜீ தமிழின் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இந்த வாரம் இப்படியொரு சோகமா?- இத யாரும் எதிர்ப்பார்க்கலையே
சரிகமப சீசன் 3
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எவ்வளவு பிரபலமோ அதே அளவிற்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப 3 நிகழ்ச்சிக்கும் உண்டு.
இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமான எத்தனையோ பாடகர்கள் உள்ளார்கள், நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள நடக்கும்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த 3வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, Finalist தேர்வாகி வருகிறார்கள்.
இந்த வாரம்
அக்ஷயா, ஜீவன் பத்மகுமார் மற்றும் புருஷோத்தமன் இவர்கள் 3 பேரும் FInalist ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வாரம் நிகழ்ச்சியின் 4வது Finalist தேர்வு செய்யப்படுவார் என்று பார்த்தால் நடுவர்கள் அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போட்டுள்ளனர்.
தங்களது பிடித்த போட்டியாளர்கள் இந்த வாரம் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற ஆசையில் இருக்க அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.