சரிகமபா சீசன் 4 டைட்டில் ஜெயித்தது இவர்தான்! டாப் 3 இடங்கள் வின்னர் லிஸ்ட்

By Parthiban.A Oct 20, 2024 04:22 PM GMT
Report

ஜீ தமிழின் சரிகமபா ஷோவுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அதன் சீசன் 4 நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இன்று அதன் finale நடந்து முடிந்து இருக்கிறது.

சரிகமபா சீசன் 4 டைட்டில் ஜெயித்தது இவர்தான்! டாப் 3 இடங்கள் வின்னர் லிஸ்ட் | Saregamapa Senior Season 4 Title Winner

டைட்டில் வின்னர்

இந்த சீசன் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என எதிர்பார்ப்பு அதிகம் இருந்த நிலையில், அதற்க்கான பதில் கிடைத்துவிட்டது.

மகிழன் தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். ஸ்வேதாவுக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்து உள்ளது. வீரபாண்டி மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறார்.   

சரிகமபா சீசன் 4 டைட்டில் ஜெயித்தது இவர்தான்! டாப் 3 இடங்கள் வின்னர் லிஸ்ட் | Saregamapa Senior Season 4 Title Winner

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US