சரிகமப மேடையில் கமல்ஹாசனின் அப்பு கெட்டப்பில் பாட்டு பாடி அசத்திய இலங்கை புகழ் சபேசன்... சந்தோஷத்தில் நடுவர்கள்
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஷோ சரிகமப.
முதல் சீசனிற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து ஒளிபரப்பாகி இப்போது சீனியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 5வது சீசன் 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட சிலர் எலிமினேட் ஆகியுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் விதவிதமான கான்செப்டில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் நடிகை தேவயானியின் மகளும் ஒரு போட்டியாளராக உள்ளார்.
அம்மாவின் பிரபலத்தை பயன்படுத்தாமல் தனது சொந்த முயற்சியால் முன்னேற வேண்டும் என்ற முயற்சியில் சரிகமப சீசன் 5ல் கலந்து கொண்டிருக்கிறார்.
சபேசன்
கடந்த வாரம் கங்கை அமரன் அவர்களின் ஸ்பெஷல் ரவுண்டு நடக்க இந்த வாரம் Tentkotta Round நடந்துள்ளது.
இந்த ரவுண்டில் சபேவன், கமல்ஹாசனின் பிரபலமான கெட்டப்பான அப்பு கெட்டப்பில் வந்து பாடல் பாடியுள்ளார்.
அவரின் அந்த கெட்டப்பை பார்த்து நடுவர், சக போட்டியாளர்கள் என அனைவருமே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
