அரசியல் கட்சிகள் அத்தனை பேரையும் வெளுத்து வாங்கிய சர்கார் பட பிரபலம்! வச்சு செய்த வீடியோ இதோ - யாருடன் கூட்டணி தெரியுமா?
விஜய் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018 ல் வெளியான பெரும் வசூலை அள்ளி வெற்றி பெற்ற படம் சர்கார். இப்படத்தில் அரசியல் கட்சிகளின் இலவச திட்டங்களை தூக்கி எறிந்து தீயிலிடப்படுவது போல எடுக்கப்பட்ட காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
சில காட்சிகளும் நீக்கப்பட்டன. அதிலும் தேர்தலில் நம் ஓட்டு கள்ள ஓட்டாக திருடப்படும் பட்சத்தில் அதை மீட்டெடுக்கும் சட்டம் குறித்த பெரும் விழப்புணர்வை ஏற்படுத்திய பெருமையும் சர்கார் படத்திற்கே உரித்தானது.
இப்படத்தில் அரசியல்வாதி முதலமைச்சராக நடித்திருப்பவர் பழ.கருப்பையா அவர்கள். அரசியல் கட்சிகளில் இதற்கு முன் பதவி வகித்து தவறை துணிச்சலுடன் தட்டி கேட்டவர்.
மேடையில் ஓங்கி குரல் கொடுத்தவர் அதிமுக, திமுக இருவரையும் விட்டு விலகி தற்போது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
திராவிட கட்சிகளை அவர் வெளித்து வாங்குகிறார் பாருங்க...
Watch Politician and Orator Mr. Pala Karuppiah's speech at the MNM General Convention, live today (13.2.2021) at 6 PM in our official YouTube channel. Tune in!#சீரமைப்போம்_தமிழகத்தை#தலைநிமிரட்டும்தமிழகம்#கமல்_காலத்தின்_கட்டாயம் pic.twitter.com/dAGnbF3NAn
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 13, 2021