நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் சார்பட்டா பரம்பரை.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.
சமீபத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஆம் வரும் ஜூலை 22ஆம் தேதி அமேசான் பிரைமில் இப்படம் நேரடியாக வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
A boxer by birth or destiny?
— Arya (@arya_offl) July 8, 2021
Bringing you the world of #sarpatta @PrimeVideoIN on July 22 ?
Thank you @beemji sir for this unforgettable experience #SarpattaParambaraiOnPrime
@Actorsanthosh @johnkokken1 @shabzkal @KalaiActor @actorjohnvijay @K9Studioz @Music_Santhosh pic.twitter.com/8MKe4uRvli