சர்வம் மாயா படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. இதோ
சர்வம் மாயா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் என்பதை நாம் அறிவோம்.

இந்த நிலையில், இவர் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் சர்வம் மாயா. இப்படத்தை இயக்குநர் அகில் சத்யன் இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலம் ரியா சுபு நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
மேலும், அஜூ வர்கீஸ், வினீத், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
நிவின் பாலிக்கு கம்பேக் படமாக அமைந்துள்ள சர்வம் மாயா படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 32 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu