நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் இரண்டு திரைப்படங்கள்.. நடிகர் சசிகுமாரின் அடுத்த அதிரடி
பொன்றாம் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர் மகன்.
சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, எம்.ஜி.ஆர் மகன் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள உடன்பிறப்பே படமும் நாளை நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்முலம் தொடர்ந்து இரு திரைப்படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிடுகிறார் சசிகுமார்.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
