விஜய்காந்த் மகனின் படத்தை இயக்கும் சசிகுமார் ! பல வருடங்கள் கழித்து இயக்குனர் அவதாரம்..

By Jeeva May 10, 2022 09:30 AM GMT
Report

விஜய்காந்த் மகனின் படத்தை இயக்கும் சசிகுமார்

சசிகுமார் இயக்குனராக சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார், பின் பல வருடங்களாக அவர் எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார்.

அதற்கு அவர் ஹீரோவாக தொடர்ந்து நடிப்பதால் திரைப்படங்களை இயக்க முடியவில்லை என கூறியிருந்தார் சசிகுமார்.

இந்நிலையில் தற்போது பல வருடங்கள் கழித்து இயக்குனர் அவதாரம் எடுக்கிறார், அதன்படி குற்றப்பரம்பரை என்ற நாவலை தழுவி உருவாகவுள்ள இணைய தொடரை சசிகுமார் இயக்க இருக்கிறார்.

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய்காந்த் மகனின் படத்தை இயக்கும் சசிகுமார் ! பல வருடங்கள் கழித்து இயக்குனர் அவதாரம்.. | Sasikumar On Direction Again With Vijayakanth Son

விஜய்காந்த் மகனின் படத்தை இயக்கும் சசிகுமார் ! பல வருடங்கள் கழித்து இயக்குனர் அவதாரம்.. | Sasikumar On Direction Again With Vijayakanth Son

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலகலப்பான புரொமோ


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US