பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சசிகுமாரை நியாபகம் இருக்கா?- தற்போது அவரது சோகமான நிலை
நடிகர் சசிகுமார்
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சசிகுமார் சுப்ரமணி. இவர் 2001ம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
பின்னர் ஜேஜே, திருப்பாச்சி, தலைநகர் போன்ற திரைப்படங்களில் நடித்துவந்த சசிகுமார் நிறைய ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். இப்போது அவர் சரியாக படங்களில் எதுவும் நடிப்பதில்லை.
சமீபத்திய பேட்டி
அண்மையில் சசிகுமார் ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் பேசும்போது, என்னிடம் காரும் இல்லை சொந்த வீடும் இல்லை ஒரு பைக் மட்டுமே இருக்கிறது.
வாழ்வதற்கு சிறிய சிறிய வேலைகளை செய்து வருகிறேன் உதாரணமாக கதை எழுதி கொடுப்பது, நடிப்பு கற்று கொடுப்பது என செய்து வருவதாக கூறியுள்ளார்.
TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Rare Earth கனிமங்கள்., சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க திட்டம் News Lankasri
