காமெடி நடிகர் சதிஷின் மகளா இது! தற்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார் பாருங்க..
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சதிஷ், மேலும் தற்போது இவர் ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நாய் சேகர் என்ற படத்தில் சதிஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேலும் சதிஷ் ஹீரோவாக நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தில் அவருடன் பிரபல நடிகை சன்னி லியோனேவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சதிஷ் மற்றும் சிந்து என்பவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அவர்களுக்கு கடந்த 2020-ல் நிஹாரிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது சதிஷ் மற்றும் சிந்து தங்களது இரண்டாவது அனிவேர்சரி-யை கொண்டியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் அவரின் மகளை கண்ட ரசிகர்கள் அவர் எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri