ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்.. ஆதரவு கொடுத்த பீஸ்ட் நடிகர்..
பிரதீப் - ரெட் கார்டு
ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது நியாயமான எலிமினேஷன் அல்ல, இது மிகவும் தவறு, பிரதீப் ஒரு நல்ல போட்டியாளர் என பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
சதீஸ் ஆதரவு
இதில் நடன இயக்குனரும், பீஸ்ட் பட நடிகருமான சதீஸ் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்றும், உண்மையாவே பெண்களுக்கு பிரதீபால் பாதுகாப்பு இல்லையா? பிரதீப் மட்டுமே கெட்ட வார்த்தைகளை பிக் பாஸ் வீட்டிற்குள் பயன்படுத்த வில்லை, மற்றவர்களும் தான் பேசுகிறார்கள். என கூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மேலும் பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளரான நிரூப் 'இது unfair' என பதிவு செய்துள்ளார். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Every house mates thinks Pradeep is the winner including the girls. Next day all the girls are against him saying women are not feeling safe with Pradeep Seriously? So maya still not evicted and people are voting and saving her biggest joke ever. Hence proved. #BB7
— Sathish krishnan (@dancersatz) November 5, 2023
RED CARD for Pradeep reason women safety? Seriously?.i saw clips of girls very friendly with him hugging Enna sudden ah women safety? There are cameras around. Did I miss something?Is he the only person using bad words in the house? @vijaytelevision #BB7
— Sathish krishnan (@dancersatz) November 5, 2023
#unfair
— Niroop Nandakumar (@NiroopNK) November 5, 2023
This was their only cruel and unjust way to get you off the show.
They felt your stand .#PradeepAnthony