பிரபல நடிகை சன்னி லியோனுடன் நடிகர் சதிஷ் எடுத்துக்கொண்ட போட்டோ, என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சதிஷ், மேலும் தற்போது இவர் ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நாய் சேகர் என்ற படத்தில் சதிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சதிஷ் அடுத்து ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் பிரபல நடிகை சன்னி லியோனேவும் அவருடன் நடிப்பதாக கூறப்பட்டது.
மேலும் தற்போது சதிஷ் சன்னி லியோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, அவருடன் பணிபுரிந்தது குறித்து பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு
.@SunnyLeone is one of the nicest person I have come across in this industry, great actor and a superb dancer. It was absolute pleasure working with such an actor. Awesome human being ??? #OhMyGhost #OMG pic.twitter.com/TqeflcIdHo
— Sathish (@actorsathish) October 3, 2021