தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சதீஸ் - அழகிய வீடியோ
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சதீஸ்.
இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது முதல் முறையாக நடிகர் சதீஸ் 'நாய் சேகர்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
நடிகர் சதீஸிற்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் நடிகர் சதீஸ் தந்து மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
#nationaldaughtersday ??? pic.twitter.com/4pwqcNiR2E
— Sathish (@actorsathish) September 25, 2021
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri