தனது மகளுடன் அழகாய் போஸ் கொடுத்த நடிகர் சதீஷ்.. நீங்களே பாருங்க

By Kathick May 25, 2022 03:40 PM GMT
Report

நடிகர் சதீஷ்

சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் மூலம் அறிமுகமாகி, அதன்பின் தொடர்ந்து காமெடி நடிகராக நடிக்க துவங்கியவர் நடிகர் சதீஷ்.

விஜய்யுடன் கத்தி, தனுஷுடன் தங்கமகன், சிவகார்த்திகேயனுடன் ரெமோ, என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும், சமீபத்தில் வெளிவந்த நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகிவிட்டார். இதை தொடர்ந்து தற்போது சட்டம் என் கையில் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

நடிகர் சதீஷிற்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அப்பா - மகள்

இந்நிலையில், தனது மகளுடன் நடிகர் சதிஷ் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US