ஜீ தமிழின் சத்யா, ஊர் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் செய்தி- இந்த டுவிஸ்ட் யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே

sathya serials zeetamizh oor season2
By Yathrika Oct 16, 2021 03:19 AM GMT
Report

கொரோனா நோய் தொற்று பிரச்சனைக்காக சீரியல்கள் ஒளிபரப்பாவது அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு நிறைய சீரியல்கள் வழக்கம் போல் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

பல தொலைக்காட்சிகளிலும் சில முக்கிய சீரியல்கள் நிறுத்தப்பட்டு புத்தம் புதிய சீரியல்கள் அதிகம் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் ஜீ தமிழில் சத்யா, ஊர் சீரியல்கள் திடீரென நிறுத்தப்படுவதாக தகவல் வந்தது.

இதனால் சீரியல் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக இந்த இரண்டு சீரியல்கள் குறித்து ஒரு குட் நியூஸ்.

அது என்னவென்றால் சத்யா, ஊர் சீரியல்களின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US