ஹாலிவுட் ஹீரோயின் போல் ரசிகர்களை கவர்ந்த சீரியல் நடிகை ஆயிஷா - அதுவும் இப்படியா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தால் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆயிஷா.
இதன்பின் அந்த சீரியலின் இயக்குனருடன் நடந்து சில கசப்பான சம்பவங்கள் காரணமாக விஜய் டிவியில் இருந்து விலகி, ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றார்.
ஆம் ஜீ தமிழில் இவர் நடிப்பில் ஒளிபரப்பாக துவங்கிய சீரியல் தான் சத்யா. இதில் இவரின் நடிப்பும், இவர் பேசும் ஸ்டைலான மொழியும் ரசிகர்கள் பிடித்ததால், ரசிகர்கள் ஆயிஷாவை கொண்டாடி வருகின்றனர்.
நடிகை ஆயிஷா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் ரசிகர்கள் கவரும் வகையில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஷார்ட் ஹர் கட், ஓவர் லிப்ஸ்டிக் என ஹாலிவுட் ஹீரோயின் போல் உடை அணிந்து, புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஆயிஷா.
இதோ அந்த புகைப்படம்..