பிக் பாஸ் 6ல் நுழையும் ஜீ தமிழின் முக்கிய சீரியல் நடிகை! எதிர்பார்க்காத ஒருவர்
பிக் பாஸ் 6ம் சீசனில் பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை வர இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.
பிக் பாஸ் 6
விஜய் டிவியின் பிக் பாஸ் 6வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் 9ம் தேதி கமல் ஹாசன் தொகுத்து வழங்க மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெற இருக்கிறது.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் யாரெல்லாம் போட்டியாளராக வர போகிறார்கள் என தற்போது தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. ஜிபி முத்து உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
ஜீ தமிழ் சீரியல் நடிகை
இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் சத்யா சீரியலில் நடித்து வரும் ஆயிஷா பிக் பாஸ் 6ல் போட்டியாளராக வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சத்யா 2 சீரியல் விரைவில் முடிய இருக்கும் நிலையில், அதை முடித்த கையேடு அப்படியே அவர் பிக் பாஸ் 6ம் சீசன் வீட்டுக்கு போகிறார் என கூறப்படுகிறது.
மஹாலக்ஷ்மி பற்றி பெரிய உண்மையை போட்டுடைத்த ரவீந்தர்

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
