தளபதி விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்த சத்யா சீரியல் பிரபலம்.. இதோ பாருங்க
தளபதி விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்த சத்யா சீரியல் பிரபலம்.. இதோ பாருங்க தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் First லுக் இரு தினங்களுக்கு முன் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தளபதி விஜயுடன் இணைந்து ஜீ தமிழ் சீரியல் பிரபலம் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை, சத்யா சீரியல் கதாநாயகன், விஷ்ணு தான், விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)