தனது மகள் திவ்யா குறித்து பேசிய சத்யராஜ்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா
By Kathick
திவ்யா சத்யராஜ்
இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ், திவ்யா சத்யராஜ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் சிபிராஜ் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். திவ்யா சத்யராஜ் சமூக சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தனது மகள் குறித்து பெருமிதமாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது
" பசுமைப்பள்ளி, பசுமைசமுதாயம் திட்டத்தில் ஈழத்து செல்வா பேத்தியுடன் என் மகள் இணைந்து செயல்படுவார் என்றும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக என்றும் உழைப்பார் " என்றும் கூறியுள்ளார். சத்யராஜ் தனது மகள் குறித்து தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
கயல் சீரியல் கதை, நடிகர், நடிகைகள் முழு விவரம் ஓர் பார்வை
அதிகரித்துவரும் மூன்றாம் உலகப்போர் அச்சம்: சர்ச்சைக்குரிய ஆயுதம் வாங்க 725 மில்லியன் கொடுக்கும் அமெரிக்கா News Lankasri
சனி - சுக்கிரன்; ஒன்றல்ல.. இரண்டு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் இதோ! IBC Tamilnadu
நாடு முழுவதும் விடுக்கப்பட்ட ஏவுகணை எச்சரிக்கை... பதுங்கு குழிகளில் ஒளிந்துகொண்ட மக்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US