மருத்துவ துறையில் பணத்திற்காக இப்படி நடக்கிறது- சத்யராஜ் மகள் திவ்யா ஷேர் செய்த பகீர் தகவல், வீடியோ இதோ

By Yathrika Mar 09, 2024 03:03 AM GMT
Report

நடிகர் சத்யராஜ்

சத்யராஜ், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ள இவர் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய்யின் கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்து தகவல்- செம அப்டேட்

விஜய்யின் கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்து தகவல்- செம அப்டேட்

கடைசியாக இவரது நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி இருந்தது.

இப்போது சத்யராஜ் Thozhar CheGuevara படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ துறையில் பணத்திற்காக இப்படி நடக்கிறது- சத்யராஜ் மகள் திவ்யா ஷேர் செய்த பகீர் தகவல், வீடியோ இதோ | Sathyaraj Daughter Divya Shares Important Message

மகள் வீடியோ

சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ், தமிழில் நாயகனாக களமிறங்கி சில படங்கள் நடித்துள்ளார், ஆனால் பெரிய அளவில் வெற்றி காணவில்லை.

அவரது மகள் திவ்யா சத்யராஜ் மருத்துவ துறையில் கலக்கி வருகிறார். தினமும் தனது இன்ஸ்டாவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பதிவுகள் போட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவர் மருத்துவ துறையில் நடக்கும் ஒரு மோசமான விஷயம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், சில தனியார் மருத்துவமனைகளில் சும்மாவே பணத்திற்கு ரத்த பரிசோதனை என பல டெஸ்ட் எடுக்க கூறுகிறார்கள்.

மருத்துவ துறையில் பணத்திற்காக இப்படி நடக்கிறது- சத்யராஜ் மகள் திவ்யா ஷேர் செய்த பகீர் தகவல், வீடியோ இதோ | Sathyaraj Daughter Divya Shares Important Message

நோயாளி குணமானாலும் அங்கேயே பணத்திற்காக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.ஒரு நல்ல சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை வருகிறார்கள், ஆனால் அங்கேயும் பணம் பிடுங்கும் இடமாக உள்ளது.

எங்களது நிறுவனம் மூலம் பலருக்கு உதவிகள் செய்து வருகிறோம், ஆனால் எல்லா நோயாளிகளுக்கும் உதவ முடியாது. சில தனியார் மருத்துவமனைகள் இதுபோல் செய்வதை நிறுத்த வேண்டும், இதை சேவையாக செய்ய வேண்டும்.

பணம் பிடுங்கும் இடமாக மருத்துவத்தை பார்க்க கூடாது என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். 

You May Like This Video

You May Like This

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US