நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? இளம் வயது புகைப்படங்கள்
By Parthiban.A
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார்.
ஹீரோ, வில்லன் என ஆரம்பகாலத்தில் கலக்கிய நடிகர் சத்யராஜ், தற்போது குணச்சித்திர ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார்.
மனைவி
சத்யராஜ் 1979ல் மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
சத்யராஜின் மகன் சிபிராஜும் தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.
மனைவி உடன் சத்யராஜ் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US