Wife கோவமா இருந்தா அந்த பக்கமே போககூடாது..🤣 Sathyaraj 100% Thug Life Interview | Rekha

By Yathrika Aug 14, 2024 08:30 PM GMT
Report

சத்யராஜ்-ரேகா

தமிழ் சினிமாவில் 80களில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்களில் சத்யராஜ் மற்றும் ரேகாவும் ஒருவர். இவர்கள் இப்போதும் சினிமாவில் கிடைக்கும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 

நடிகை ரேகா சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் நடித்துள்ளார். 

தற்போது சத்யராஜ், சீதா, ரேகா என பலர் நடிக்க My Perfectt Husband என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர். படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிறைய விஷயங்களை கலகலப்பாக சத்யராஜ் மற்றும் ரேகா பேசியுள்ளனர். 

இதோ அவர்களின் கலகலப்பான பேட்டி, 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US