கண்கலங்கிய செட்.. விஜய் டிவி காமெடியனை நெகிழவைத்த சத்யராஜ்!
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என பல விதமான ரோல்களில் நடித்து அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி உடன் 'வீட்ல விசேஷம்' படத்தில் அவர் நடித்துஇருக்கிறார்.
அதன் ப்ரோமோஷனுக்காக தற்போது விஜய் டிவியின் KPY சாம்பியன்ஸ் டபுள்ஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
அதில் விஜய் டிவி காமெடியன் அமுதவாணன் சத்யராஜ் போல வேடமணிந்து மிமிக்ரி செய்கிறார். அதன் பின் காமெடிங்களை எங்கேயும் மதிப்பதில்லை, மரியாதை கொடுங்கள் என கூறி கலக்கத்துடன் பேசுகிறார்.
அப்போது பேசும் சத்யராஜ் தனக்கு அமுதவாணன் போல மிமிக்ரி செய்யும் ரோலில் நடிக்க ஆசை என கூறுகிறார். அதை கேட்டு அமுதவாணன் ஆச்சர்யம் அடைகிறார்.
ப்ரோமோ இதோ