4 வருடங்களாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி.. டியூப் வழியாக தினமும் உணவு! மகள் உருக்கம்
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என பல விதமான ரோல்களில் நடித்து இருக்கும் நிலையில் தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார்.
அவரது நடிப்புக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட ஒன்று.
கோமாவில் மனைவி
இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக, அவர்கள் மகள் திவ்யா உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.
"என் அம்மா கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவர் வீட்டில் தான் இருக்கிறார். PEG டியூப் வழியாக தான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் மொத்தமாக உடைந்துவிட்டோம், ஆனாலும் நம்பிக்கையாக அவர் குணமடைவார் என காத்திருக்கிறோம்."
"அம்மா திரும்ப கிடைப்பார் என எங்களுக்கு தெரியும். அப்பா கடந்த 4 வருடங்களாக single parent ஆக இருக்கிறார். அப்பாவின் அம்மா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், நானும் அவருக்கு ஒரு single mom ஆக இருக்கிறேன். அப்பாவும் நானும் POWERFUL SINGLE MOMS CLUBல் இருக்கிறோம்" என திவ்யா பதிவிட்டு இருக்கிறார்.
You May Like This Video

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
