தனது பேரன்களுடன் விளையாடும் நடிகர் சத்யராஜ் - அழகிய குடும்ப புகைப்படம்

family sathyaraj sibiraj
By Kathick May 31, 2021 10:15 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முதலில் வில்லனாக அறிமுகமாகி, அதன்பின் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சத்யராஜ்.

ஆம் ரஜினி,கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்து வந்த இவர், கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவானார்.

இதன்பின் இந்திய அளவில் இவரை, பாகுபலி படத்தில் இடம்பெற்ற கட்டப்பா கதாபாத்திரம் கொண்டு சென்றது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தனது பேரன்களுடன் கொஞ்சி விளையாடும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..     

தனது பேரன்களுடன் விளையாடும் நடிகர் சத்யராஜ் - அழகிய குடும்ப புகைப்படம் | Sathyaraj With His Grandsons


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US