சத்யராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? இளமை வயது போட்டோ இதோ

Sathyaraj Family Photos
By Parthiban.A Mar 08, 2022 08:02 AM GMT
Report

நடிகர் சத்யராஜ் இளம் வயதில் அவரது மனைவி உடன் இருக்கும் சில புகைப்படங்களை அவரது மகள் திவ்யா சத்யராஜ் வெளியிட்டு இருக்கிறார்.

சத்யராஜ் 

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணசித்திர ரோல் என நீண்ட காலமாக நடித்து வருபவர் சத்யராஜ். அவர் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்து இந்தியாவே திரும்பி பார்க்கும் நடிகராக மாறிவிட்டார். பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியை சில வருடங்களாக எங்கு பார்த்தாலும் கேட்டு வந்தனர் ரசிகர்கள். தற்போது சத்யராஜ் பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்துஇருக்கிறார். அந்த படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

 சத்யராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? இளமை வயது போட்டோ இதோ | Sathyaraj Young Age Wife Pic

மனைவியுடன் இருக்கும் போட்டோ 

இன்று பெண்கள் தினம் என்பதால் சத்யராஜின் மகள் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அம்மாவை பற்றி அவர் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

சத்யராஜ் மற்றும் மஹேஸ்வரி சுப்பையா இருவரும் இளமை காலத்தில் எடுத்து கொண்ட போட்டோக்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சத்யராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? இளமை வயது போட்டோ இதோ | Sathyaraj Young Age Wife Pic

 சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்- சூப்பர் ஜோடியின் புகைப்படம்



Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US