அப்படியே நடிகர் சத்யராஜ் போலவே இருக்கும் அவரின் மகள், வெளியான புதிய புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Photos Daughter Sathiyaraj
By Balakumar Jan 12, 2021 02:24 PM GMT
Report

நடிகர் சத்யராஜ் 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கியவர், இவரின் திரைப்படங்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டியாக வெளியாகும்.

மேலும் தற்போது இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார், அந்த வகையில் பாகுபலி படத்தில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் உலகளவில் பிரபலம்.  

அதனை தொடர்ந்து சசிகுமாருடன் இவர் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் அவரின் மகள் திவ்யா சத்யராஜ் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் இருவரும் பார்ப்பதற்கு அப்படியே ஒன்றாக உள்ளார்களே மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US