நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷாவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயீஷா.
இதன்பின், கடைக்குட்டி சிங்கம், காப்பான், ஜூங்கா, கஜினிகாந்த், டெடி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.
காப்பான், கஜினிகாந்த் படங்களில் நடித்தபோது ஆர்யா, சாயிஷா இருவரும் இடையே காதல் மலர்ந்தால், கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
சமீபத்தில் தான், இந்த காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இன்று நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயீஷாவிற்கு பிறந்தநாள்.
இதற்காக, திரையுலகை சேர்ந்த பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாயீஷாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..