பிரசவத்திற்கு பிறகு நடிகை சயீஷா செய்த செயல்.. அப்படியே அவங்க புருஷன் மாதிரி

family arya viral photo sayeesha ariana instagram photo after pregnency
By Kathick Dec 22, 2021 06:30 PM GMT
Report

தமிழ் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த படம் வனமகன். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சயீஷா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கஜினிகாந்த் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்து, அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து டெடி எனும் படத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு தான், ஆர்யா - சயீஷா ஜோடிக்கு ஆரியானா அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிரசவத்திற்கு பிறகு தற்போது நடிகை சயீஷா உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஜிம்மில் தற்போது சயீஷா ஒர்கவுட் செய்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அப்படியே ஆர்யா போலவே இருகிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..       


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US