பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் தமிழ்நாட்டில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 09, 2026 11:40 AM GMT
Report

Scene movie 3 days Tamil Nadu Box office: சீன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 3 நாட்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

சீன்

சூர்யா இந்த ஆண்டு கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என தொடர்ந்து இரண்டு வெற்றிகளை தந்தார். இதன்பின், சீன் திரைப்படமும் இந்த ஆண்டே வெளியாகிறது என்ற செய்தி வந்த பின் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். கண்டிப்பாக இது சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் தமிழ்நாட்டில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie 3 Days Tamil Nadu Box Office

அதன்படி, பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான சீன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் நடிகர் சூர்யா.

தமிழ்நாடு வசூல் விவரம்

உலகளவில் சீன் திரைப்படம் ரூ. 145 கோடி வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 40 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் தமிழ்நாட்டில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie 3 Days Tamil Nadu Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படம் 3 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US