பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் இதுவரை சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 15, 2026 10:05 AM GMT
Report

Scene movie 9 days Tamil Nadu Box office: சூர்யா நடிப்பில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளியான சீன் திரைப்படம் தமிழ்நாட்டில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

சீன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா இந்த ஆண்டு கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து சீன் திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். ஆம், ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் கொடுத்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் இதுவரை சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie 9 Days Tamil Nadu Box Office

தமிழ்நாடு வசூல்

ஒரு திரைப்படத்திற்கு வசூல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உலகளவில் எவ்வளவு வசூல் செய்கிறதோ, அதேபோல் ஒரு தமிழ் திரைப்படம் தமிழ்நாட்டிலும் எவ்வளவு வசூலிக்கிறது என்பது மிகவும் முக்கியம்.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் இதுவரை சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie 9 Days Tamil Nadu Box Office

அந்த வகையில், சீன் திரைப்படம் 9 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் இப்படம் ரூ. 80+ கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: நயன்தாரா படத்திற்கு இப்படியொரு நிலைமையா? 9 நாட்களில் மூக்குத்தி அம்மன் 2 செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: நயன்தாரா படத்திற்கு இப்படியொரு நிலைமையா? 9 நாட்களில் மூக்குத்தி அம்மன் 2 செய்துள்ள வசூல்

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US