தீபாவளிக்கு வரும் சீன் படத்தின் முன்பதிவு வசூல் விவரம்

By Tony Nov 02, 2026 04:00 AM GMT
Report

சீன்

சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவரும் படம் தான் சீன்.

தீபாவளிக்கு வரும் சீன் படத்தின் முன்பதிவு வசூல் விவரம் | Scene Movie Pre Booking Collection

இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படு ஜோராக துபாய், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என நடந்து வருகின்றன.

மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?

மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?

முன்பதிவு

இந்த படத்தின் ஓவர்சீஸ் முன்பதிவு தற்போது தொடங்கிவிட்டது, அதிலும் முக்கியமாக துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யுகே, மலேசியா ஆகிய நாடுகளில் தொடங்க தற்போது வரை இப்படம் ரூ. 2 கோடிகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

தீபாவளிக்கு வரும் சீன் படத்தின் முன்பதிவு வசூல் விவரம் | Scene Movie Pre Booking Collection

மேலும் இந்தியாவில் இன்று பல இடங்களில் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இப்படம் தமிழகம் தாண்டி கேரளா, கல்ஃப் நாடுகளில் மிகப்பெரிய வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US