காவாலா பாடலுக்கு நடனமாடிய பள்ளி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் நாளை வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, மோகன்லால், சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
அனிருத் இசையமைக்கிறார். இவருடைய இசையில் இருந்து வெளிவந்த காவாலா மற்றும் hukum ஆகிய இரு பாடல்களும் மாபெரும் ஹிட்டாகியுள்ளது.

குறிப்பாக தமன்னாவின் நடனம் இந்த பாடலை 100 மில்லியன் பார்வர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இதன்மூலம் youtubeல் காவாலா பாடல் பெரும் சாதனை படைத்துள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்த பாடலுக்கு தமன்னா போலவே நடனமாடி நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்கள் கூட்டமாக திரண்டு காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Ennaa Oru grace ! Super da thambi ! pic.twitter.com/ZdGKbyBgnq
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 8, 2023
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா