சீமான் இல்லனா வடிவேலுவை முடிச்சிருப்பேன்.. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் பல காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் சிசர் மனோகர். இவர் வைகைப்புயல் வடிவேலுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
பரபரப்பு பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிசர் மனோகர், வடிவேலுவை பற்றி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அதில் அவர், " சினிமாவில் வடிவேலுவிற்கு பட வாய்ப்பு நான் தான் வாங்கி கொடுத்தேன். மேலும் அவரிடம் நீ சினிமாவில் பெரிய ஆளா வருவாய் என்று சொன்னேன். ஆனால் வடிவேலு எனக்கு கிடைக்க வேண்டிய பட வாய்ப்புகளை எனக்கு கிடைக்க விடமால் செய்து விட்டார்".
"பகவதி படத்தில் இன்னொரு வடிவேலுவாக நான் நடிக்கிறதாய் இருந்தது, வடிவேலு என்னுடைய இந்த வாய்ப்பையும் பறித்துவிட்டார்".
"இதனால் கோபத்தில் வடிவேலுவை முடிச்சிருப்பேன். அந்த நேரத்தில் சீமான் என்னை சமாதானம் படுத்தி அனுப்பினார். எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதால் பொறுமையா இருந்தேன்".
இம்சை அரசன் படத்தில் நான் நடிக்க காரணம் சிம்பு தேவன் தான் அந்த படத்தில் கூட நான் நடித்திருந்த பல காட்சிகளை வடிவேலு நீக்கினார்" என்று கூறியுள்ளார்.
விவாகரத்திற்கு பிறகு தனுஷ் என்னிடம் கூறிய விஷயம் இதுதான்- செல்வராகவன் ஓபன் டாக்