இரண்டாம் நாளிலும் அலைமோதும் கூட்டம்.. அஜித் ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம்
அஜித் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார்.
நேற்று வெளிவந்த இப்படம் தமிழகத்தில் வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் சாதனையையும், வலிமை படம் முறியடித்துள்ளது.
நேற்று காலை 4மணியில் துவங்கிய வலிமை படத்தின் முதல் ஷோவில் இருந்து படத்தை காண, பல ஆயிர கணக்கில் ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தார்கள்.
முதல் நாளை தொடர்ந்து இரண்டாம் நாளிலும், பல ஆயிர கணக்கில் வலிமை படத்தை பார்க்க ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர்.
பிரபல திரையரங்கம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
நெல்லை ராம் சினிமாவில் 2ம்நாள் கூட்டம் தற்போது....#Valimai #ValimaiReview pic.twitter.com/uU4ttLc014
— Thirunelveli Ajith Fans Club (@TTFC_official_) February 25, 2022