ரஜினி தனது மனைவியின் பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க..! யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடிய பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan