இயக்குனர் சீமான் பொது இடத்தில் திடீர் மயக்கம்! மக்கள் தூக்கி சென்ற பரபரப்பு வீடியோ
Seeman
சீமான்
By Parthiban.A
திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் சற்றுமுன் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் அடைந்திருக்கிறார்.
சென்னை திருவொற்றியூர் பொதுமக்களிடம் அவர் பேசிக்கொண்டிருந்த நிலையில் இது நடந்திருக்கிறது.
மயக்கமடைந்த சீமானை மக்கள் சேர்ந்து தூக்கி செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial திடீர் மயக்கம்.@NaamTamilarOrg pic.twitter.com/KzSmf2rPFr
— Prakash Pandian P (@PrakashPandianP) April 2, 2022
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US