சீமான்-கயல்விழி தம்பதிக்கு குழந்தை பிறந்தது... தொண்டர்கள் மகிழ்ச்சி

By Yathrika May 21, 2026 09:04 AM GMT
Report

நடிகர் சீமான்

சீமான், தமிழ் சினிமா மற்றும் அரசியலில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர்.

பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் என சில படங்களை இயக்கியுள்ளார். தனது சினிமா பயண ஆரம்பத்தில் பாரதிராஜா, மணிவண்ணன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்.

சீமான்-கயல்விழி தம்பதிக்கு குழந்தை பிறந்தது... தொண்டர்கள் மகிழ்ச்சி | Seeman Kayalvizhi Blessed With Baby Girl

சில படங்கள் இயக்கி, நடித்தும் உள்ள சீமான் இப்போது முழுநேர அரசியல் தலைவராக வலம் வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கி தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு கயல்விழி என்பவரை சீமான் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது சீமான் குடும்பத்தில் நடந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சீமானுக்கும் கயல்விழிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாம். குழந்தை பிறந்துள்ள செய்தி வெளியாகியிருப்பது ஆதரவாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சீமான்-கயல்விழி தம்பதிக்கு குழந்தை பிறந்தது... தொண்டர்கள் மகிழ்ச்சி | Seeman Kayalvizhi Blessed With Baby Girl

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US